முக்கிய அறிவிப்பு:

இத்தளத்தில் இடம்பெறும் இஸ்லாமிய ஆக்கங்களை பதிவிறக்கம் செய்யலாம், பிறருக்கு Facebook,Twitter, Whatsapp,Telegram etc., எந்த தளத்திலும் பகிரலாம், பிறர் பயன்பெற எந்த வகையிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம், எம்மிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. எம் மூலம் நீங்கள் அறிந்த செய்தி, உங்களால் பிறருக்கு எத்தி வைக்கப்படும் போது உங்களுக்கும் நன்மை உண்டு, எமக்கும் நன்மை உண்டு, அல்லாஹ் போதுமானவன். குறிப்பு: இத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, மொழிபெயர்ப்புத் தவறுகளோ, வேறு பிழைகளோ இடம் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டவும், இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்ளப்படும்.

Monday, March 7, 2016

உரையை துவங்குவதற்கு முன் கூறவேண்டியவை

بسم الله الرحمن الرحيم

உரையை துவங்குவதற்கு முன் கூறவேண்டியவை

3226 ஸீனனுந் நஸயீ
-
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ    

இன்னல்ஹம்த லில்லாஹி நஹ்மதுஹீ வ நஸ்தயினுஹீ வ நஸ்தஃக்ஃபிருஹீ வ நவூதுபில்லாஹி மின் ஸீரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா மய்யஹ்திஹில்லாஹீ ஃபலா முலில்லாஹ் வ மய்யுல்லில்ஹீ ஃபலா ஹாதியலாஹ் வ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹீ வரஸீலுஹீ
அம்மா பஃத்

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கு உரியதாகும்
நாங்கள் அவனை புகழ்கிறோம்
மேலும் அவனிடம் உதவி தேடுகிறோம்
அவனிடம் பாவ மன்னிப்பு தேடுகிறோம்
எங்களில் தீயதை விட்டும் எங்கள் செயல்களில் தீயதை விட்டும்  அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறோம்
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவனை வழி கெடுப்பவன் எவருமில்லை.
அவன்(அல்லாஹ்)யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் யாருமில்லை.மேலும் அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரும் அவனுடைய அடிமையும் ஆவார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்.

1560ஸீனனுந் நஸாயி
- إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِِأَنَا




இன்ன அஸ்தகல் ஹதீஸி கிதாபுல்லாஹ் வ அஹ்ஸனல் ஹத்யி ஹத்யூ முஹம்மதின் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் வ ஸர்ருல் உமூரி முஹ்தஸாத்துஹா வ குல்லு முஹ்தஸத்தின் பித்ஆ வ குல்லு பித்அதின் லலாலாஹ் வ குல்லு லலாதின் ஃபின்னார்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அல் குா்ஆன் 4;1
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

யாஅய்யுஹன்னா ஸீத்தகூ ரப்பகுமுல்லதீ ஹலகக்கும் மின்னஃப்ஸிவ் வாஹிதா வ ஹலக்க மின்ஹா ஜவ்ஜஹா வ பஃஸ்ஸ மின்ஹீமா ரிஜாலன் கஸீரவ் வ நிஸாஆ வத்தகுல்லாஹல்லதீ தஸாஅலூன பிஹீ வல் அர்ஹாம் இன்னல்லாஹ கான அலய்க்கும் ரகீபா


அல் குா்ஆன் 3;102
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ


யா அய்யுஹல்லதீன ஆமனுத்தக்குல்லாஹ ஹக்க துகாத்திஹ் வலா தமூத்துன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்




அல் குா்ஆன் 33;70,71
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70) يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

யா அய்யுஹல்லதீன ஆமனுத்தக்குல்லாஹ வ கூலூ கவ்லன் ஸதீதா
யுஸ்லிஹ் லகும் அஃமாலக்கும் வயஹ்ஃபிர்லக்கும் துனுாபக்கும் வ மய்யுத்தியில்லாஹ வரஸீலஹீ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அலீமா

No comments:

Post a Comment

Moon Phases

Quran Search

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/quransearch.php

Hadith Search

Search in the Hadith
Search:
in
Download | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php

Muslim Baby Names for Boys and Girls

Search Muslim Baby Names for Boys and Girls
Find Name:
Show all the Boy Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z
Show all the Girl Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z

English to Arabic to English Dictionary

English to Arabic to English Dictionary
Find word:
Exact Word / Starting Word Sub Word
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Download Dictionary on Mobile Phone
www.SearchTruth.com