அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலஸ் ஸலா(த்) ஹய்ய அலஸ் ஸலா(த்) ஹய்ய அலல் ஃபலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹ். பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். தொழுகையின் பக்கம் வாருங்கள் தொழுகையின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை. அதிகாலை 'சுப்ஹ்' தொழுகைக்காக அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர். அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம், அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் (பொருள்: தூக்கத்தை விட தொழுகை சிறந்தது,தூக்கத்தை விட தொழுகை சிறந்தது)
முக்கிய அறிவிப்பு:
Showing posts with label அதான்(பாங்கு) - இசுலாமிய தொழுகைக்கான அழைப்பு(English):. Show all posts
Showing posts with label அதான்(பாங்கு) - இசுலாமிய தொழுகைக்கான அழைப்பு(English):. Show all posts
Tuesday, December 30, 2014
Subscribe to:
Posts (Atom)
About Me
Moon Phases
Quran Search
Hadith Search
| Search in the Hadith |
| தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php |
Muslim Baby Names for Boys and Girls
| Search Muslim Baby Names for Boys and Girls |
English to Arabic to English Dictionary
| English to Arabic to English Dictionary |
|
|
| www.SearchTruth.com |