பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து
“அல்லாஹ்வின் தூதரே!
சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!” என்றார்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள்
”அடிமையை விடுவிப்பீராக!
அல்லது
ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக!
அல்லது
அகதிகளை ஆதரிப்பீராக!
இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில்
பசித்தவருக்கு உணவளிப்பீராக!
அல்லது
தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!”
என்று கூறினார்கள்.
(நூல்:இப்னு ஹிப்பான்)
No comments:
Post a Comment