முக்கிய அறிவிப்பு:
Tuesday, February 28, 2017
தினம் ஒரு ஹதீஸ்(26):
தினம் ஒரு ஹதீஸ்(26):
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களிலுள்ளனர். தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[புகாரி & முஸ்லிம்]
Hadith Of The Day (26):
Abu Hurairah reported the prophet (ﷺ) as saying:
"When one of you leads the people in prayer, he should be brief, for among them are the weak, the sick, and the aged. But when one of you prays by himself, he may pray as long as he likes."
[Al-Bukhari and Muslim]
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Moon Phases
Quran Search
Hadith Search
Search in the Hadith |
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php |
Muslim Baby Names for Boys and Girls
Search Muslim Baby Names for Boys and Girls |
English to Arabic to English Dictionary
English to Arabic to English Dictionary |
|
www.SearchTruth.com |
No comments:
Post a Comment