"மேலும் [இறைவன்] உங்கள் மீது நோன்பை கடமையாக்கியுள்ளான்.
நிச்சயமாக, இதற்கு உவமையாவதெனில், ஒரு மனிதர் சாக்கு முழுவதும் கஸ்தூரியை மக்கள் நிறைந்த பகுதிக்கு எடுத்து செல்வதுக்கு சமமாகும், அனைவரும் அதன் நறுமணத்தில் வியப்படைவர் - நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்"
என்று அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[திர்மிதி]

No comments:
Post a Comment