தினம் ஒரு ஹதீஸ்(24): ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு சில அரபி கிராமவாசிகள் அணுகி,நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுவீர்களா? என்று கேட்டனர், ஆமாம் என்று அவர் கூறினார். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆனால் நாம் நம் குழந்தைகளை முத்தமிடுவதில்லை. உடனே அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கிருபையும் கருணையும் நீங்கள் இழப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்? நூல்: முஸ்லிம்
முக்கிய அறிவிப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Moon Phases
Quran Search
Hadith Search
Search in the Hadith |
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php |
Muslim Baby Names for Boys and Girls
Search Muslim Baby Names for Boys and Girls |
English to Arabic to English Dictionary
English to Arabic to English Dictionary |
|
www.SearchTruth.com |
No comments:
Post a Comment