எது பாவம்?
------------------------
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
------------------------
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “எது பாவம்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “உமது உள்ளத்தில் உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயலும்,
எதைப் பிறர் தெரிந்துகொள்வதை (அவமானமாகக் கருதி) வெறுப்பீரோ அந்தச் செயலும்
பாவச் செயல்களாகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத், தாரிமீ.
(தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், பாகம் - 3, 6:120 வசனத்தின் விரிவுரையிலிருந்து...)
நூல்: தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத், தாரிமீ.
(தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், பாகம் - 3, 6:120 வசனத்தின் விரிவுரையிலிருந்து...)
No comments:
Post a Comment