நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் 'ஆமீன்' கூறும்போது நீங்களும் 'ஆமீன்' கூறுங்கள். ஏனெனில், வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். யார் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்திருக்கிறதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நூல் ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், பாகம்:5 ஹதீஸ்: 6402

No comments:
Post a Comment