இன்றைய கேள்வி:
"நிராகரிப்பவர்களுக்கு மற்றும் ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் பெண்மணிகள் யாவர்"?
பதில்:
நிராகரிப்பவர்களுக்கு:
நூஹுடைய மனைவி,
லூத்துடைய மனைவி.
ஈமான் கொண்டவர்களுக்கு:
ஃபிர்அவ்னின் மனைவி,
இம்ரானின் புதல்வியான மர்யம்.
ஆதாரம்:
குர்ஆன் 66:10 "நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்;"
குர்ஆன் 66:11 "ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்."
குர்ஆன் 66:12 "இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்)"
No comments:
Post a Comment