உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்.
இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: நாபிஃ, நூல்: அபூதாவூத்
குறிப்பு: மேற்கண்ட இரண்டு ஹதீஸின் அடிப்படையில், மார்க்க அறிஞர்கள் ஜும்ஆவுக்குப் பின் சுன்னாஹ் தொழுகையை பள்ளியில் தொழுதால் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும், வீட்டில் தொழுதால் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment