“உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது,
‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’
(இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும். பள்ளிவாசலிலிருந்து வெளியேறும் போது,
‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’
(இறைவா! உன்னிடம் நான் உன் அருட்செல்வங்களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள் என அபூஹுமைத் & அபூஉஸைத் (ரலியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றார்கள்.

(நூல்:முஸ்லிம்/1165)
No comments:
Post a Comment