இன்றைய கேள்வி:
"ஷைத்தான்களின் சகோதரர்கள்" என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது?
பதில்:
வீண் விரயஞ் செய்பவர்கள்.
(குர்ஆன் 17:27) "நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்;
ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்."

No comments:
Post a Comment