இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது:
‘மூன்று பேருக்கு அல்லாஹ் சுவனத்தை தடை செய்திருக்கிறான். அவர்கள்,
1. மதுவுக்கு அடிமையானவன்,
2. பெற்றோரை நிந்திப்பவன்,
3. தன் மனைவியிடம் பிறர் மானக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் அளவு மானம் இழந்தவன்
ஆகியோராகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(அஹ்மத்)

No comments:
Post a Comment