அகீகா:
குழந்தைகள் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள்.
ஏழாம் நாள்(பிராணி) அறுக்கப்பட வேண்டும்.
பெயரிடப்பட வேண்டும்.
தலை மழிக்கப்பட வேண்டும்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
(நூல்: திர்மிதீ 1559)
ஆண் குழந்தை சார்பில்
சமவயதுடைய இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பில் ஓர் ஆடும் (அறுக்க வேண்டும்)
என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
(நூல்: திர்மிதீ 1549)

No comments:
Post a Comment