இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவருடைய பானத்திலாவது 'ஈ' விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்- புகாரி 3320.

No comments:
Post a Comment