Hadith Of The Day (23) - தினம் ஒரு ஹதீஸ் (23): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம், புகாரி.
முக்கிய அறிவிப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Moon Phases
Quran Search
Hadith Search
| Search in the Hadith |
| தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php |
Muslim Baby Names for Boys and Girls
| Search Muslim Baby Names for Boys and Girls |
English to Arabic to English Dictionary
| English to Arabic to English Dictionary |
|
|
| www.SearchTruth.com |
No comments:
Post a Comment