“பெண்கள் பள்ளிவாசலுக்கு
வருவதைத் தடுக்காதீர்கள்”
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
“உங்கள் பெண்களை
பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள்.
எனினும் அவர்களின் வீடே அவர்களுக்கு
சிறந்ததாகும்”
என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி),
நூல்
: அபூதாவூத்)

No comments:
Post a Comment