குர்ஆன் 10:37.
"இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) அன்றி (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று.
தவிர, இது இதற்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைத்து அவைகளில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது.
ஆகவே, (இது) உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை."

No comments:
Post a Comment