இன்றைய கேள்வி:
எந்த இரண்டு நபி தோழர்களுக்கு எந்த காரணத்தால் பட்டு துணி அணிய நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் ?
(குறிப்பு:இஸ்லாத்தில் ஆண்களுக்கு பட்டு துணி அணிய தடை )
பதில்:
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) & அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி).
அவர்களுக்கு ஏற்பட்டிருந்த சொறி சிரங்கின் காரணத்தால்.
ஆதாரம்: ஷஹீஹ் புகாரி 5839.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களுக்கும்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும்
ஏற்பட்டிருந்த சொறி சிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள் அவர்கள் இருவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

No comments:
Post a Comment