ஒப்பாரி வைத்தல் குறித்து பல கடுமையான கண்டனங்கள் ஹதீஸில் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். அதில் ஒன்று ஒப்பாரிவைத்து அழுவது.
ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர்: அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)
முஸ்லிம் 1700.

No comments:
Post a Comment