“மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது,(அவை:)
நோன்பாளி (நோன்பு வைக்கும் நேரத்திலிருந்து) நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை,
நீதியான அரசனின் பிரார்த்தனை,
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (ஆகியனவாகும்.)
அவற்றை, அல்லாஹ் மேகத்திற்கு மேல்
உயர்த்தி, அவற்றிற்காக வானத்தின் வாசல்களையும் திறக்கிறான்.
(மேலும் அவர்களுக்காக,)
“என் கண்ணியத்தின் மீது ஆணையாக!
இப்போது இல்லாவிட்டாலும் பிறகாவது நிச்சயம் நான் உங்களுக்கு உதவி செய்வேன்”
என்று இறைவன் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்
என அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.
(நூல்:திர்மிதீ/3598)

No comments:
Post a Comment