1. சத்தியத்தின் பால் இருந்து தர்க்கம் செய்வதை விட்டு விட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு மாளிகை கிடைக்கும் என்றும்,
2. கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு மாளிகை கிடைக்கும் என்றும்,
3. நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகை கிடைக்கும்
என்றும் நான் உத்திரவாதம் தருகிறேன்.
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 4169

No comments:
Post a Comment