நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ்
உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்)
வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக)
நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.~~ அல் குர்ஆன் 4:29,30
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
'யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர்
நரகத்திலும் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத்தாமே
(ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் தம்மை
ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி)
No comments:
Post a Comment